Home பொழுதுபோக்கு சீரியல் வெண்பாவுக்கும், பாரதிக்கும் கல்யாணம்., உண்மை அறிந்த கண்ணம்மா., எடுக்க போகும் முடிவு என்ன?? அனல்பறக்கும் BK!!

வெண்பாவுக்கும், பாரதிக்கும் கல்யாணம்., உண்மை அறிந்த கண்ணம்மா., எடுக்க போகும் முடிவு என்ன?? அனல்பறக்கும் BK!!

0
வெண்பாவுக்கும், பாரதிக்கும் கல்யாணம்., உண்மை அறிந்த கண்ணம்மா., எடுக்க போகும் முடிவு என்ன?? அனல்பறக்கும் BK!!
வெண்பாவுக்கும், பாரதிக்கும் கல்யாணம்., உண்மை அறிந்த கண்ணம்மா., எடுக்க போகும் முடிவு என்ன?? அனல்பறக்கும் BK!!

பாரதி கண்ணம்மா 2 சீரியலில் முதலில் பாரதியின் காதலை ஏற்க மறுத்த கண்ணம்மா பின் தான் யார் என்ற உண்மையை சொல்கிறார். இதை கேட்ட பாரதி நீ யாராக இருந்தாலும் சரி, உன்னுடைய கடந்த கால வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் சரி, நான் உன்னை எந்த சூழ்நிலையிலும் வெறுக்க மாட்டேன் என்கிறார். இதை கேட்ட கண்ணம்மாவும் பாரதியின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சௌந்தர்யாவின் உயிரை காப்பாற்ற சென்ற வெண்பாவுக்கு முகம் தீயில் காயம் ஏற்படுகிறது. இதனால் அவரை யாரும் திருமணம் செய்து கொள்ளாததால் பாரதிக்கு திருமணம் செய்து வைப்பதாக நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்கிறார் சௌந்தர்யா. இதை அறிந்த பாரதி வெண்பாவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

பளபளன்னு இருக்கும் பப்பாளி பழ மேனியை பக்குவமாய் காட்டிய கிரண்., பார்த்துவிட்டு பஞ்சரான இளசுகள்!!

ஆனால் சௌந்தர்யா வெண்பாவுக்கு வாக்கு கொடுத்து விட்டதாகவும், அப்படி நீ வெண்பாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பாரதியும் வேறு வழியின்றி, வெண்பாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இதை கண்ணம்மாவிடம் அவரது தோழி கூற கண்ணம்மா அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here