தோனியின் சாதனைகளை முறியடித்த மோர்கன்!!

0
dhoni and eion morgan
dhoni and eion morgan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார், பேட்டிங்கிலும் சரி ஸ்டம்ப்பிங்கிலும் அவர் செய்த சாதனைகளை பல ஆகும். ஆனால் இப்பொழுது தோனியின் சாதனைகளை குறைந்த போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன இயான் மோர்கன் சாதனை படைத்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் இயான்

மகேந்திர சிங் தோனி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தார், ஆனால் அந்த சிக்ஸர் சாதனையை தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தகர்த்துள்ளார். இந்நிலையில் அயர்லாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி நடந்தது அதில் நேற்று நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், தோனியின் சாதனையை தகர்த்தார்.

dhoni and eion morgan
dhoni and eion morgan

இயான் மோர்கன் 163 போட்டிகளில் 212 சிக்சர்களை விளாசி தற்போது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இயான். அதிக சிக்சர்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் உள்ளார், தோனி மொத்தம் 332 போட்டிகளில் மொத்தம் 211 சிக்சர்கள் விளாசியுள்ளார். ஆனால் 163 போட்டிகளில் 212 சிக்கசர்கள் அடித்து இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் அந்த சாதனையை செய்துள்ளார்.

dhoni eion
dhoni eion
டிக்டாக்கை வாங்க ஆப்பிள் நிறுவனம் முடிவா?? உண்மைத்தன்மை என்ன!!
தோனியை குறைந்த போட்டிகளில் இயான் இந்த சாதனையை செய்துள்ளார்.அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதமடித்த மோர்கன் தோனியின் சாதனையும் முறியடித்துள்ளார். அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் தோனி 359 சிக்சரும், மோர்கன் 328 சிக்சரும் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் 171 சிக்சர்களுடன் 3வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் மெக்கலம் 170 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here