வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., இனி டிஜிட்டல் பேமெண்ட்டுக்கு கேஷ்பேக் சலுகை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

இந்தியாவில் பண புழக்கத்தை கட்டுப்படுத்தி டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நகர்புறங்களை தொடர்ந்து கிராம புற பகுதிகளிலும் GPay, Phonepe உள்ளிட்ட UPI செயலி மூலம் பண பரிவர்த்தனை நடந்து வருகிறது. இந்நிலையில் கூடுதலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அனைத்து வங்கிகளுக்கும் RBI அறிவுறுத்தி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் ICICI, HDFC, Yes Bank என அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த சலுகைகள் நீண்டகாலத்திற்கு வழங்கப்படாது எனவும் கூறி வருகின்றனர்.

தமிழக போக்குவரத்து துறைக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்?? தொடரும் போராட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here