கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் & துருவ் – பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

0
chiyan 60 first look
chiyan 60 first look

நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் இணைந்து நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சியான் 60’ திரைப்படத்தில் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்திற்கு பிறகு தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இடையில் கொரோனவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

karthick subburaj
karthick subburaj

மேலும் படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது அரசு பல தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் படப்பிடிப்புகள் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே வைத்து நடத்தலாம் என கூறப்பட்டது

பிரஸ்ட் லுக்

அதனை தொடர்ந்து சியான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’ இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை செவென் க்ரீன் தயாரிப்பு லலித் குமார் தயாரிக்கிறார்.

chiyan 60 first look
chiyan 60 first look

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் பிரஸ்ட் லுக்கில் குழந்தைக்கு ஒருவர் துப்பாக்கி கொடுக்கிறார். எனவே இது ‘gangster’ படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here