இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷ் நடிக்க, நடிகை பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் 2வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
Buckle up for the Biggest Event of this season 💥#CaptainMiller Grand Pre Release Event Tomorrow , 6PM onwards at Nehru Indoor stadium, Chennai 😎
#CaptainMillerPongal 🥳@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/SVq13v0hpZ
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 2, 2024