வர போகுது சிக்கல்.., கண்டிப்பாக இது நடக்கணும்.., பரபரப்பை ஏற்படுத்திய  பிக் பாஸ்  ஐஷு.., அவரே  வெளியிட்ட பதிவு!!

0
வர போகுது சிக்கல்.., கண்டிப்பாக இது நடக்கணும்.., பரபரப்பை ஏற்படுத்திய  பிக் பாஸ்  ஐஷு.., அவரே  வெளியிட்ட பதிவு!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. என்னதான் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும் அதில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தினமும் ஓர் பதிவு அல்லது புகைப்படத்தை தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணமே உள்ளன. மேலும் அது குறித்து சர்ச்சைகளும் உருவாகிக்கொண்டே வருகிறது.

அந்த வகையில் நேற்று (ஜனவரி 21) பிக் பாஸ் ஐஷு ஓர் புதிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன் இதுவரை நான் செய்த குழப்பங்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனி நம் வாழ்வில் வரக்கூடிய சிக்கல்கள் அனைத்தையும் சேர்ந்தே சமாளிப்போம், நீங்களாக ஒரு நாள் நான் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என பதிவிட்டு இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களின் நல்ல இதயத்துக்கு நல்லது மட்டுமே நடக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here