கண்ணீர் வடித்த ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்.., காலில் விழுந்த கூல் சுரேஷ்.., நடந்தது என்ன? விறுவிறுப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

0

சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7ல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறியதை தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பவா செல்லத்துரையும் அடுத்த நாளே வெளியேறி சென்றார். இந்த மூன்றாவது வாரம் கேப்டனாக யுகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் கூல் சுரேஷ் ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் ராசி பலன் சொல்கிறார். அப்போது திடீரென விசித்திரா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இதனை தொடர்ந்து மாயாவை குறித்து சில பலன்கள் அவர் கூறும் போது, நீங்கள் சொன்ன சில விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி மாயா அறைக்கு சென்று கண்கலங்கி அழுகிறார். இதுவரை யாருக்கும் அடங்காமல் தெனாவட்டாக இருந்து வந்த மாயா அழுததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதல் ப்ரோமோ இதோ,

எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here