பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்.., Positive-ஆக வந்த டிஎன்ஏ ரிப்போர்ட்.., மன்னிப்பு கேட்டு கதறிய பாரதி!!

0
பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்.., Positive-ஆக வந்த டிஎன்ஏ ரிப்போர்ட்.., மன்னிப்பு கேட்டு கதறிய பாரதி!!

சீரியலில் வெண்பா எப்படியோ ரோஹித் Fraud என்பதை தனது அம்மாவிடம் நிரூபித்து விட இதனால் திருமணமும் நின்று விடுகிறது. மேலும் வெண்பாவின் அம்மாவிற்கு ரோஹித்தின் நல்ல குணங்களும் தெரிய வர இதனால் குழப்பமடைகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சௌந்தர்யாவும் வெண்பாவின் அம்மாவிற்கு அட்வைஸ் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் பாரதிக்கு இன்னும் அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. இதில் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் வெண்பாவிற்கு பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த விஷயம் தெரியவே தெரியாது.

இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை.., வாரிசு ஷூட்டிங்கில் இருந்து லீக்கான டான்ஸ் வீடியோ.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!

இன்னும் சில தினங்களில் ரிசல்ட் வர இருக்கும் நிலையில் ரிப்போர்ட் என்னவாக இருக்கும் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். மேலும் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க எப்படியும் பாரதிக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் தான் வரும். இனிமேலாவது மனம் திருந்தி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் வாழ்வாரா?? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here