Home பொழுதுபோக்கு சினிமா இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை.., வாரிசு ஷூட்டிங்கில் இருந்து லீக்கான டான்ஸ் வீடியோ.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை.., வாரிசு ஷூட்டிங்கில் இருந்து லீக்கான டான்ஸ் வீடியோ.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

0
இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை.., வாரிசு ஷூட்டிங்கில் இருந்து லீக்கான டான்ஸ் வீடியோ.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!
இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை.., வாரிசு ஷூட்டிங்கில் இருந்து லீக்கான டான்ஸ் வீடியோ.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பில் இருந்து மீண்டும் ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாரிசு திரைப்படம்:

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் தனக்குனு ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் வாரிசு மற்றும் ஜெயிலர் படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்து படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் இயக்குனர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இருப்பினும் வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் இருந்து மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

AK 62க்கு அப்புறம் ரெஸ்ட் தான் – அதிரடியாக அறிவித்த அஜித்! அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய பிளானா?

அதாவது சமீபத்தில் படத்தின் பாடல் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், அங்கு எடுத்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தளபதி பாடிய ரஞ்சிதமே… ரஞ்சிதமே என்ற பாடலுக்கு விஜய்யும் ராஷ்மிகாவும் சேர்ந்து ஆடியது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்த வீடியோவை நீக்குவதற்கான பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

https://twitter.com/Josephvishwa3/status/1582184072184401920?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1582184072184401920%7Ctwgr%5Eb5505f8f216c03e7df89633fff442a22fa53ad57%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FJosephvishwa3%2Fstatus%2F1582184072184401920%3Fref_src%3Dtwsrc5Etfw

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here