6 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் வெண்பா?? யார் காரணம் தெரியுமா?? பதட்டத்தில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வெண்பாவிற்கு தாலி கட்டும் அளவிற்கு சென்றுவிட்டார். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ?? என்று ரசிகர்கள் பலரும் பதட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் கல்யாணம் நடக்குமா?? நடக்காதா?? இந்த பதிவில் காண்போம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பல பரபரப்பான விஷயங்கள் கட்டப்பட்டு வருகிறது. கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பிரியும் பாரதி பல மனஅழுத்தத்திற்கு ஆளானார். மேலும் வெண்பா வேறு பாரதியை ஏற்றி விட்டுக்கொண்டிருந்தார். அனைவருக்குமே கண்ணம்மா எந்த தப்பும் செய்திருக்க மாட்டார் என்று தெரிய தான் செய்கிறது.

ஆனாலும் பலரும் கதையை இந்த அளவிற்கு கொண்டு போறீங்க?? என்று திட்ட தான் செய்கின்றனர். ஒரு வேலை இந்த சந்தேகத்திலேயே கதை முடிவடைந்து விடுமோ?? என்று கூட தோன்றுகிறது. ஆனால் தற்போது வரும் எபிசோடுகளை வைத்து பார்க்கும்போது கூடிய விரைவில் பாரதிக்கு உண்மை தெரியவர தான் போகிறது. கண்ணம்மாவிற்கு பாரதி மீது இப்பொழுது கோவமும் குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்றைய எபிசோடில் கூட துளசி சிம்ம ராசிக்கு பலன் படிக்கும்போது எதிரிகள் விரைவில் அழியப்போவதாக கூறியிருந்தார். இப்பொழுது பாரதி வேறு கல்யாணம் செய்துகொள்ள போகிறார். சௌந்தர்யாவின் தோழி ஒருவர் பாரதியை மாலையும் கழுத்துமாக பார்த்து விட அதை சௌந்தர்யாவிடம் சொல்வதற்காக செல்கிறார்.

இப்பொழுது அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று பார்த்தால் கண்ணம்மாவிற்கும் அகிலனுக்கும் எப்படியும் உண்மை தெரிந்து விடும். கோவிலுக்கு வரும் கண்ணம்மா பாரதியிடம் டெஸ்ட் எடுத்து நிரூபித்து விட்டு திருமணம் செய்துகொள் என்று முறையிட பாரதி வழக்கம் போல திட்டி தீர்க்கிறார்.

அடுத்ததாக சௌந்தர்யா எப்படியோ கல்யாணத்தை நிறுத்தியும் விடுகிறார். அடுத்ததாக 6 வருடத்திற்கு காட்டுகின்றனர். இதில் வெண்பா கர்ப்பமாக இருப்பதாக காட்டுகின்றனர். இப்பொழுது பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிந்ததா?? என்று தெரியவில்லை. மேலும் வெண்பா கர்பமாவது தான் இந்த சீரியலின் ட்விஸ்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here