பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக கோபியுடன் வனிதா நடித்த காட்சிகள்.., ஷூட்டிங் புகைப்படம் உள்ளே!!

0
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக கோபியுடன் வனிதா நடித்த காட்சிகள்.., ஷூட்டிங் புகைப்படம் உள்ளே!!
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக கோபியுடன் வனிதா நடித்த காட்சிகள்.., ஷூட்டிங் புகைப்படம் உள்ளே!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது சக்களத்தி சண்டை ஆரம்பிக்கும் வகையில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஈஸ்வரிக்கு ராதிகாவை பார்த்தாலே சுத்தமாகவே பிடிக்காது. மேலும் ராதிகா ஏற்கனவே கோபியை படாத பாடு படுத்துவார். இப்பொழுது சொல்லவா வேண்டும். இதை வைத்தே வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வர தான் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் Ex-காதலன் தப்பி ஓட்டம்.., போலீசார் வலைவீச்சு!!

இந்த சீரியலில் சக நடிகர்கள் தனக்கு கொடுத்த ரோலில் பக்காவாக நடித்து விடுகின்றனர். அதனால் தான் சீரியல் சூப்பர் ஹிட் அடித்து விட்டது. ராதிகா, கோபி, பாக்கியா மூன்று பேருக்கும் இடையே நடக்கும் விஷயங்களை விறுவிறுப்பாக இயக்குனர் கொண்டு சென்று வருகிறார்.

இப்படி இருக்க சில தினங்களுக்கு முன்பாக ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதில் வனிதா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் பொய்யான தகவல் தான் என்றும் சொல்லப்பட்டது. இப்படி இருக்க இப்பொழுது வனிதா ராதிகாவாக நடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை இது மார்பிங்காக இருக்குமோ என்றும் ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here