ஆத்தாடி.., டாலடிக்கும் மேனியை தாராளமா காட்டி, ஏங்க இளசுகளை மயக்கிடீங்களே ரகுல் ப்ரீத் சிங்!

0
ஆத்தாடி.., டாலடிக்கும் மேனியை தாராளமா காட்டி, ஏங்க இளசுகளை மயக்கிடீங்களே ரகுல் ப்ரீத் சிங்!
ஆத்தாடி.., டாலடிக்கும் மேனியை தாராளமா காட்டி, ஏங்க இளசுகளை மயக்கிடீங்களே ரகுல் ப்ரீத் சிங்!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் தனது ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவர் உலக நாயகன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு கெரியரில் படு பிசியாக ஜொலித்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து, அதில் தன்னுடைய போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய நியூ போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் ப்ளூ கலர் புடவை அணிந்த இவர், பார்ப்பவர்கள் கண்ணை கவரும் வகையில் எக்குத்தப்பாய் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அட.., கெளதம் கார்த்திக்கின் முன்னாள் காதலியா இது?.., ஆள் அடையாளமே தெரியாம குண்டா ஆகிட்டாங்களே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here