பால்வாடி காதல் என்ற ஷார்ட் பிலிம்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. திரையுலகில் கால் பதிப்பதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது.
வீட்டில் பல பிரச்சனைகளை சந்தித்து தான் சினிமாவிற்குள் நுழைந்திருந்தார். காதல் கண்கட்டுதே திரைப்படம் ஹிட் கொடுத்ததை அடுத்து அவரது வீட்டிலும் க்ரீன் சிக்னல் காட்ட ஆரம்பிக்க அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.
இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது இத்துனூண்டு டிரஸ்ஸில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்