ஜில்லுனு ஒரு காதல் படத்தை தவறவிட்ட அசின் – இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

0
jillunu oru kadhal
jillunu oru kadhal

தமிழ் சினிமாவில் சூர்யா, ஜோதிகா இணைந்து மெகா ஹிட் கொடுத்த குடும்ப திரைப்படமான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் முன்னாள் காதலியாக பூமிகா நடித்திருப்பார். ஆனால் அதில் அசின் நடிக்க வேண்டியதாம்.

ஜில்லுனு ஒரு காதல்:

2006 இல் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ரியல் ஜோடியான சூர்யா மற்றும் ஜோதிகா நடித்திருப்பர். சூர்யாவும், ஜோதிகாவும் கிட்ட தட்ட 10 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

surya and jothika
surya and jothika

அதில் காதலர்களாக மட்டுமே நடித்திருப்பார்கள். ஆனால் ஜில்லுனு ஒரு காதல் தான் கணவன் மனைவியாக நடித்த திரைப்படம். இந்த கதையில் திருமணத்திற்கு பிறகு வரும் காதலை அழகாக சொல்லியிருப்பார் இயக்குனர் கிருஷ்ணன்.

surya and asin
surya and asin

மேலும் எ.ஆர். ரகுமானின் இசை இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கும். இந்த படம் வெளியாகி 14 வருடங்கள் ஆன நிலையிலும் இப்பொழுது பார்த்தாலும் புதிதாக பார்க்க தோன்றும் படமாக உள்ளது. இப்படத்தில் முன்னாள் காதலியாக பூமிகா அவர்கள் நடித்திருப்பார். ஆனால் அதில் முதலில் நடிக்க இருந்தது அசின் தானாம். அசினுடன் சூர்யா இணைந்து நடித்த கஜினி படமும் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் வாய்ப்பை அசின் தவறவிட்டு விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here