Home பொழுதுபோக்கு ராஜா ராணி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய அர்ச்சனா – வெளியான ஷாக்கிங் காரணம்!

ராஜா ராணி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய அர்ச்சனா – வெளியான ஷாக்கிங் காரணம்!

0
ராஜா ராணி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய அர்ச்சனா – வெளியான ஷாக்கிங் காரணம்!
ராஜா ராணி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய அர்ச்சனா - வெளியான ஷாக்கிங் காரணம்!

விஜய் டிவியில் சஞ்சீவ் ஆலியா மானசா நடித்த ராஜா ராணி சீரியல் நல்ல வெற்றி பெற்றது. அதன் தொடக்கமாக சித்து ஆலியா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 சீரியல் தொடங்கியது. தனக்கு குழந்தை பிறந்த உடன் ஆலியா மானசா இந்த சீரியலை விட்டு விலகினார்.

இவருக்கு பதிலாக ரியா என்பவர் நாயகியாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் வில்லி ரோலில் நடிக்கும் அர்ச்சனா விலகியுள்ளார். அர்ச்சனாவுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருவதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

archana

இருப்பினும் இந்த காரணம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. வில்லத்தனம் பிளஸ் காமெடி என இரண்டையும் அசால்ட்டாக செய்பவர் அர்ச்சனா. தற்போது இவர் ராஜா ராணி சீரியலில் விலகியுள்ளதால் யார் இவரின் கதாபாத்திரத்தை நிரப்ப போகிறார்கள் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here