தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அனிகா சுரேந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிகா சுரேந்தர்
மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தமிழில் 2 படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து அவரின் ரீல் மகள் என்ற பெயரை பெற்றிருந்தார்.
சின்ன வயதிலேயே அவர் எல்லை மீறி தான் நடந்து கொண்டார். 15 வயதுக்குட்பட்ட குழந்தை இந்த அளவிற்கு கிளாமர் காட்டுவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
ஆனாலும் எந்த ஒரு பேச்சையும் காதில் வாங்காமல் தொடர்ந்து தனது வேலைகளை மட்டுமே செய்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்