Home பொழுதுபோக்கு சினிமா லியோ படத்துல இப்படியும் சீன் இருக்கா., இதை யாருமே எதிர்பார்க்கலையே., வெளியான வீடியோ ஆதாரம் !!

லியோ படத்துல இப்படியும் சீன் இருக்கா., இதை யாருமே எதிர்பார்க்கலையே., வெளியான வீடியோ ஆதாரம் !!

0
லியோ படத்துல இப்படியும் சீன் இருக்கா., இதை யாருமே எதிர்பார்க்கலையே., வெளியான வீடியோ ஆதாரம் !!
லியோ படத்துல இப்படியும் சீன் இருக்கா., இதை யாருமே எதிர்பார்க்கலையே., வெளியான வீடியோ ஆதாரம் !!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா. இவர் தென்னிந்திய சினிமாவில் தனது அசத்தலான நடிப்பை 20 வருடங்களுக்கு மேலாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதை தொடர்ந்து தற்போது இவர் அஜித்தின் ”விடாமுயற்சி” படத்தில் நடிப்பதற்காக அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார். இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது ‘லியோ’ படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாப்பாட்டில் கை வச்ச பிக்பாஸ்.., வீட்டை விட்டு வெளியேறிய மாயா – கூல் சுரேஷ்.., சவால்விட்ட பூர்ணிமா – ப்ரோமோ இதோ!!

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here