மருமகள் நயன்தாரா, என் கண்ணு முன்னாடியே இதை செஞ்சாங்க., மாமியாரான விக்னேஷ் சிவன் தாய் பேட்டி!!

0
மருமகள் நயன்தாரா, என் கண்ணு முன்னாடியே இதை செஞ்சாங்க., மாமியாரான விக்னேஷ் சிவன் தாய் பேட்டி!!
மருமகள் நயன்தாரா, என் கண்ணு முன்னாடியே இதை செஞ்சாங்க., மாமியாரான விக்னேஷ் சிவன் தாய் பேட்டி!!

நடிகை நயன்தாராவின் மாமியார், அவர் குறித்த முக்கியமான சில விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரசியத்துடன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு பேட்டி:

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் அவரவர் சினிமா வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மருமகளான நயன்தாரா குறித்த முக்கியமான உண்மை ஒன்றை, விக்னேஷ் சிவனின் தாய் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது நயன்தாரா வீட்டில், 8க்கும் மேற்பட்ட வேலை ஆட்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு அம்மா சோகமாக இருப்பதை பார்த்த நயன், அவரைக் கூப்பிட்டு என்ன பிரச்சனை என கேட்டார். அதற்கு அவர் என் குடும்பத்துக்கு 4 லட்சம் கடன் இருக்கிறது என்று சொன்னதும், உடனே அந்த அம்மாவை கூப்பிட்டு 4 லட்சம் ரூபாய் கையில் கொடுத்து விட்டார். இதை என் கண்ணால் பார்த்தேன்.

சர்வதேச கேங்ஸ்டராக அஜித்., துணிவு கொண்டு ஜெயித்தாரா? இல்லையா? முழு விமர்சனம் இதோ!!

வீட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு இதுபோல் உதவி செய்ய ஒரு மனசு வேணும். அது நயன்தாராவுக்கு அதிகமாக இருக்கு. நயன்தாராவின் அம்மா கூட இந்த விஷயத்துல, ரொம்ப தாராளமாக இருப்பாங்க, இதெல்லாம் நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here