கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் ‘ஜெமினி’ என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல மொழி திரைபடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அம்மணி விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்தவாறு இணையத்தில் புகைப்படங்களை ஷேர் செய்ய தொடங்கினார்.
இதனால் இவருடைய கவர்ச்சி அழகை கண்டு ரசிப்பதற்காகவே இவரது இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தனது நியூ கிளிக் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்து கண்ணை கவரும் படி அப்படி ஒரு கவர்ச்சி தரிசனம் கொடுத்தவாறு போஸ் கொடுத்துள்ளார்.
ஐயோ..,வழுவழுன்னு இருக்க மேனியை மறைக்காம காட்டி, இளசுகளின் தூக்கத்தை கெடுக்குறீங்களே கனிகா!!