திருமணமான 2 மாதத்தில் அமலாபால் கர்ப்பம்., வைரலாகும் போட்டோ ஷூட் பிக்குகள்., குவியும் வாழ்த்து மழை!!! 

0
திருமணமான 2 மாதத்தில் அமலாபால் கர்ப்பம்., வைரலாகும் போட்டோ ஷூட் பிக்குகள்., குவியும் வாழ்த்து மழை!!! 
அமலாபால் வீட்டில் விசேஷம்., போட்டோ போட்டு குட் நியூஸ்.,  குஷியில் ரசிகர்கள்!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலா பால்.  சினிமாவுக்குள்  என்ட்ரி கொடுத்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியிருந்தார். இதற்கிடையில் சினிமாவுக்கு சின்ன கேப் விட்ட இவர் நண்பர்களுக்கு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார்.

இதையடுத்து தனது டிராவல் பார்ட்னர் ஜகத் தேசாய் என்பவரை காதலிது 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதி ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளனர். அதாவது திருமணமாகி 2 மாதங்களான அமலாபால் தான் கருவுற்றிருக்கும் குட் நியூஸ்ஸை போட்டோ ஷூட் மூலம் தெரிவித்துள்ளார்.    

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here