தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. யாருக்குன்னு பாருங்களே!!

0
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. யாருக்குன்னு பாருங்களே!!
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. யாருக்குன்னு பாருங்களே!!

சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற  அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கி, பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டு வருகிறார், இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் மற்றும் சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

குழந்தைகள் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து., வெளியான அதிர்ச்சி தகவல்!!

தற்போது நடிகர் விஜய் இருவருக்கு வாழ்த்து சொல்லி X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகும் திரு சந்திரபாபு நாயுடு, மற்றும் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருக்கும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கும் வாழ்த்து கூறி இருக்கிறார்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here