கல்யாணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டிய பிரேம்ஜி.. வைரலாகும் பதிவு உள்ளே!!

0
கல்யாணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டிய பிரேம்ஜி.. வைரலாகும் பதிவு உள்ளே!!
தென்னிந்திய திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் பிரேம்ஜி அமரன். கங்கை அமரனின் மகனும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான இவருக்கு இசையமைப்பதில் தான் அதிக ஆர்வம் உள்ளது. தற்போது இவர் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது நேற்று ( ஜனவரி 1) புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரேம்ஜி, அதனுடன் தனது கல்யாணத்திற்கான அப்டேட்டையும் பதிவிட்டுள்ளார். அதில், HAPPY NEW YEAR. THIS YEAR I AM GETTING MARRIED. DOT. என்று எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இனி நீங்கள் சிங்கள் இல்லை என்ற கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here