Home Instagram செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜின் அடுத்த அப்டேட்.., “Black ‘ன்’ White” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!!

செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜின் அடுத்த அப்டேட்.., “Black ‘ன்’ White” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!!

0
செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜின் அடுத்த அப்டேட்.., “Black ‘ன்’ White” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!!
செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜின் அடுத்த அப்டேட்.., "Black 'ன்' White" படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!!

சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து இயக்கிய Black ‘ன்’ White திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக் ராஜ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பிறகு ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பரவினார். ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று 465 மற்றும் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை தொடங்கிய இவர், ரசிகர்கள் ஒத்துழைப்போடு Black ‘ன்’ White என்ற படத்தை எடுத்து முடித்தார். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயாவை தொடர்ந்து படமாகும் கலைஞரின் வாழ்க்கை படம்., இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!

அதாவது கார்த்திக் ராஜ் அரும்பாடு பட்டு எடுத்து முடித்த Black ‘ன்’ White படத்தின் சென்சார் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சமீபத்தில் தனது இணையத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டார். அந்த போஸ்டை வைத்து பார்க்கும் பொழுது படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி ஜி திரையில் டெலிகாஸ்ட் ஆகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் நடிகர் கார்த்திக் ராஜ் கார்த்திகை தீபம் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here