பிரபல வாரிசு நடிகரின் பட ரீலீஸ் தேதி அறிவிப்பு – அதுவும் இந்த படத்துல இதுக்கு பஞ்சமே இல்லையாம்!!

0

நடிகர் அதர்வாவின் குருதி ஆட்டம் பட ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,அதன் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதர்வா படம்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் பிரபல நடிகர் முரளியின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாணா காத்தாடி என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடித்து,இவர் பலரது மனதில் இடம் பிடித்தார். தற்போது,ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கத்தில் குருதி ஆட்டம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு நாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க சிறந்த ஆக்ஷன் படமான இது,கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால்,ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு,தற்போது  டிசம்பர் 24 ஆம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here