காதலன் மீது கொண்ட அதீத காதல்., அந்த விஷயத்தை செய்து அசத்திய பெண்., மிரண்டு போன இணையவாசிகள்!!!

0
காதலன் மீது கொண்ட அதீத காதல்., அந்த விஷயத்தை செய்து அசத்திய பெண்., மிரண்டு போன இணையவாசிகள்!!!
காதலன் மீது கொண்ட அதீத காதல்., அந்த விஷயத்தை செய்து அசத்திய பெண்., மிரண்டு போன இணையவாசிகள்!!!
நமது முன்னோர்கள் பலர் ஆர்வமாக பின்பற்றி வந்த முறை தான் பச்சை குத்துதல். நாகரிக வளர்ச்சியால் பச்சை  குத்தும் முறை  தற்போது டாட்டூ என்ற பெயரில் உருமாறி உள்ளது. அதாவது அவரவருக்கு பிடித்தமான பெயர்களை மட்டுமல்லாது உருவங்களையும் தங்களது உடலில் பச்சை குத்திக் கொள்கின்றனர்.

அந்தவகையில் தற்போது காதல் மோகத்தில் ஒரு பெண் தனது காதலர்  பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. இந்த விடியோவை பார்த்த இணையவாசிகள் பலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here