பிரபல நடிகரான விஜயக்குமார் மகள் தான் வனிதா. கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தை விட்டு பிரிந்த வனிதா பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது பீட்டர் பாலுடன் கடற்கடையில் ரொமான்டிகாக போஸ் கொடுத்துள்ளார். இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்துவருகின்றனர்.
வனிதா
பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்தவர். பிக் பாஸிற்கு பிறகு இவர் சந்திரலேகா சீரியலில் நடித்தார். அதன்பின் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இல் பங்குபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.
![vanitha](https://enewz.in/wp-content/uploads/2020/10/vanitha-new-1-1602159565-300x200.jpg)
மேலும் இவர் சமையலுக்கென்று youtube சேனல் ஆரம்பித்தார். தற்போது அதற்கு எக்கச்சக்க வியூஸ் போயிக்கொண்டுள்ளது. மேலும் youtube சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
![vanitha](https://enewz.in/wp-content/uploads/2020/10/vanitha-new-2-1602159573-300x200.jpg)
இதனால் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. மேலும் சில மாதங்களுக்கு முன் பீட்டர் பாலுக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. தற்போது குணமாகி வீடு திருப்பியிருக்கிறார். இந்நிலையில் தற்போது தனது மகள்கள் முன்பு பீட்டர் உடன் கேவலமாக போஸ் கொடுத்துள்ளார்.
![vanitha](https://enewz.in/wp-content/uploads/2020/10/vanitha-new-3-1602159788-300x300.jpg)
அதாவது பீச் முன்பு காய் கோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் பலரும் கடுப்பாகி திட்டி தீர்த்து வருகின்றனர்.