தளபதி விஜய் தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில் அவரின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை 2 கட்டங்களாக நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம். இவ்விழா ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக மக்களே.., புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடக்கம்!!