![IND vs SA டெஸ்ட் தொடர்.. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!! IND vs SA டெஸ்ட் தொடர்.. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!!](https://enewz.in/wp-content/uploads/2023/12/ind-vs-sa-test-ff-768x394.jpg)
இந்திய அணியானது தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20 தொடர் சமனில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை இந்தியா வென்று அசத்தியது. இதற்கு அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/poster-22.jpg)