அரசு பணியில் அமர வேண்டும் என்றால், தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமான ஒன்றாக தற்போது மாறியுள்ளது. இதனால், பள்ளி படிப்பை முடித்தவர்கள், கல்லூரி முடித்தவர்கள் என அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை அறிந்து அதற்கு தீவிரமாக தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.
இவர்களுக்காகவே பிரபல “EXAMSDAILY” நிறுவனம் அரசு நடத்தும் TNPSC, TNTET, UG TRB, TNUSRB, SSC, RRB, TNPSC AE உள்ளிட்ட அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கு, சிறந்த முறையில் BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.