சரஸ்வதி என்னோட பொண்டாட்டி தான்.., உண்மையை உடைக்கும் தமிழ்.., சுக்கு நூறாக நொறுங்கிய மேக்னா!!!

0
சரஸ்வதி என்னோட பொண்டாட்டி தான்.., உண்மையை உடைக்கும் தமிழ்.., சுக்கு நூறாக நொறுங்கிய மேக்னா!!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி தமிழின் மனைவி தான் என்ற உண்மை மேக்னாவுக்கு எப்போது தெரியவரும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இப்படி இருக்கையில் அர்ஜுன் மேக்னாவிடம் சரஸ்வதி தமிழுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இப்போ குழந்தையே பிறக்கப் போகுது. அவன் உங்கள நம்ப வச்சு ஏமாத்திட்டான் என்கிறார். ஆனால் இதை மேக்னா முதலில் நம்ப மறுக்கிறார்.

இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் மேக்னா அர்ஜுன் சொன்னது உண்மையாக இருக்குமோ என நினைத்து தமிழிடம் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? உங்க மனைவி சரஸ்வதியா என கோபமாக கேட்பாராம். உடனே தமிழும் ஆமாம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. சரஸ்வதி தான் என் மனைவி. அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பாராம். இதைக் கேட்டு மேக்னா சுக்கு நூறாக நொறுங்கிப் போவாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு வேலையில் அமர  தொடர்ந்து முயற்சிக்கிறீங்களா?? மிஸ்  பண்ணாம இதை படிங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here