![தமிழகத்தில் சரிவை சந்திக்காத சின்ன வெங்காயம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?? தமிழகத்தில் சரிவை சந்திக்காத சின்ன வெங்காயம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??](https://enewz.in/wp-content/uploads/2023/11/fff-snk.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரம் காட்டி வரும் நிலையில், காய்கறிகளின் விளைச்சல் குறைய தொடங்கி விட்டது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, சமையலுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோவே 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இன்று (நவம்பர் 4) சென்னையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 110 |
தக்காளி | 35 |
பெரிய வெங்காயம் | 65 |
பூண்டு | 180 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 60 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 30 |
உருளைக்கிழங்கு | 34 |
தேங்காய் | 32 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 50 |