தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ராய் லட்சுமி. இவர் ”கற்க கசடற” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் பிசியாக நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் ”தாம் தூம்” படத்தில் ஜெயம் ரவியை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து பிசியாக நடித்து வந்த இவர் தற்போது ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வருகிறார். இது போக தனது பட வாய்ப்பை அதிகரிப்பதற்காக இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஹாட் பிக்குகளை பதிவிட்டு வருகிறார்.
குணசேகரனுக்கு வந்த பேராபத்து.., கதிர் என நினைத்து உண்மையை உளறிய வளவன்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!
அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் அருகில் என்று பிகினி உடையில் கூலாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் கண்டு லைக்குகளை குவித்து வருகிறது.