விவாகரத்து கொடுக்க சொல்லி டார்ச்சர் பண்ணதே அவங்க தான்., சோனியா அகர்வாலின் பரபரப்பு பேச்சு!!

0
விவாகரத்து கொடுக்க சொல்லி டார்ச்சர் பண்ணதே அவங்க தான்., சோனியா அகர்வாலின் பரபரப்பு பேச்சு!!
விவாகரத்து கொடுக்க சொல்லி டார்ச்சர் பண்ணதே அவங்க தான்., சோனியா அகர்வாலின் பரபரப்பு பேச்சு!!

”காதல் கொண்டேன்” படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் திரையில் பிரபலமானவர் தான் சோனியா அகர்வால். இதில் நடிக்கும் போதே இப்படத்தின் இயக்குனர் செல்வராகவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் வரும் அடுத்தடுத்த எல்லா படங்களிலும் இவர் ஹீரோயினாக நடித்து வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் பின்னரே இவர்களுக்கிடையே இருக்கும் காதல் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. அதன்படி பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து கொண்டார். இதன் பின்னர் இன்று வரை 2வது திருமணம் செய்து கொள்ளாத இவர் தனது விவாகரத்து குறித்து முதன் முறையாக பேசியுள்ளார்.

குணசேகரனுக்கு வந்த பேராபத்து.., கதிர் என நினைத்து உண்மையை உளறிய வளவன்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!

அதாவது திருமணத்திற்கு பிறகு இவரை நடிக்க கூடாது என செல்வராகவன் குடும்பத்தினர் கூறிவிட்டனராம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இவருக்கு நாணல் என்ற சீரியலில் நடிக்க குஷ்பூ மூலம் வாய்ப்பு கிடைத்ததாம். அதன் பிறகு தான் இவரை விவாகரத்து கொடுக்க சொல்லி செல்வராகவனின் கும்பத்தினர் கட்டாயப்படுத்தினராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here