சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் யுவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராகுல் ரவியின் சொந்த தங்கச்சி வர்ஷா ரவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. இந்த சீரியலின் கதாநாயகனாக யுவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராகுல் ரவி. இவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த சீரியல் முடிந்ததும், சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் கமிட் ஆகி வேற லெவலில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, லட்சுமி நாயர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாக்லேட் பாய் போல பார்ப்பதற்கு அழகாக இருக்கும், இவருக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவரின் ஒரே தங்கையான வர்ஷா ரவியுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த பலரும், அப்படியே உங்க மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து திருஷ்டி சுத்தி போடுங்க ராகுல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.