Home செய்திகள் பொங்கலுக்கு ஊருக்கு போகும் நிலையில் இப்படி ஒரு ஷாக்!! முக்கிய ரயில்கள் ரத்து.,

பொங்கலுக்கு ஊருக்கு போகும் நிலையில் இப்படி ஒரு ஷாக்!! முக்கிய ரயில்கள் ரத்து.,

0
பொங்கலுக்கு ஊருக்கு போகும் நிலையில் இப்படி ஒரு ஷாக்!! முக்கிய ரயில்கள் ரத்து.,
பொங்கலுக்கு ஊருக்கு போகும் நிலையில் இப்படி ஒரு ஷாக்!! முக்கிய ரயில்கள் ரத்து.,

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பல்வேறு வசதிகளை கொண்ட ரயில் பயணங்களையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் தான் விரைவிலே டிக்கெட் முன்பதிவும் தீர்ந்து விடுகிறது. ஆனால் காலநிலை மாற்றத்தாலும் சீரமைப்பு பணியிலும் ரயில்கள் சில நேரங்களில் புறப்பட தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் மிகுந்த மூடுபனி நிலவி வருவதால் அனுதினமும் ரயில்கள் தாமதமாக செல்கிறது. இதனால் பெரும் துயரங்களுக்கு மக்கள் ஆட்கொள்ளப்படுகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் மோசமான காலநிலை மற்றும் பராமரிப்பு பணி காரணமாக 260 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., உங்களுக்கு Train லயே இனி Free சாப்பாடு! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

மேலும் பகுதி நேரமாக சுமார் 90 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பயணிகள் முன்பதிவு ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு வங்கி கணக்கிலும் மற்றும் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தியவர்கள் கவுண்டரிலும் பணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் தகவல்களை indianrail.gov.in/mntes என்ற இணையத்தளத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here