![தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?? தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??](https://enewz.in/wp-content/uploads/2024/01/fet-ghfj.jpg)
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் காய்கறிகளின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களின் போது காய்கறிகளின் விலை எக்குத் தப்பாக அதிகரிக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜனவரி 16) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1-jkjkl-1.jpg)
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 40 |
தக்காளி | 31 |
பெரிய வெங்காயம் | 25 |
பூண்டு | 180 |
இஞ்சி | 140 |
பீன்ஸ் | 35 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 35 |
உருளைக்கிழங்கு | 35 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 45 |
அவரைக்காய் | 70 |
கத்தரிக்காய் | 30 |