Home செய்திகள் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இந்த முக்கிய விஷயத்தை மறந்துடாதீங்க!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இந்த முக்கிய விஷயத்தை மறந்துடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இந்த முக்கிய விஷயத்தை மறந்துடாதீங்க!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான SYLLABUS குறித்து பார்க்கலாம். அதாவது இந்த தேர்வில் வெற்றி பெற 6 முதல் 10 ஆம் வகுப்பு புத்தகங்களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளையும் தெளிவாக கற்க வேண்டும். ஆனால் தேர்வுக்குள் இந்த அனைத்து பாட பகுதிகளையும் படித்து முடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
இதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பிரபல EXAMSDAILY நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வர்கள் அனைத்து பாடப் பகுதிகளையும் விரைந்து முடிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள், 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் அடங்கிய 11 புத்தகங்கள், TEST PACK உள்ளிட்டவற்றை குறைந்த சலுகையில் வழங்கி வருகின்றனர். எனவே இந்த வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here