Home செய்திகள் TNPSC குரூப் 4 தேர்வர்களே., இந்த தேதியில் 2ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு., தேர்வாணையம் அறிவிப்பு!!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே., இந்த தேதியில் 2ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு., தேர்வாணையம் அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே., இந்த தேதியில் 2ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு., தேர்வாணையம் அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டிதேர்வை ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் 2023 மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு 2024 ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கு பெற தகுதியானவர்களின் பதிவெண்களையும் TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Download PDF

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் உங்களுக்கான பணி…, மிஸ் பண்ணிடாதீங்க…, உடனே APPLY பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here