Home செய்திகள் கல்வி TNPSC தேர்வர்களே…, குரூப் 1 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

TNPSC தேர்வர்களே…, குரூப் 1 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

0
TNPSC தேர்வர்களே…, குரூப் 1 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!
TNPSC தேர்வர்களே..., குரூப் 1 தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

TNPSC தேர்வாணையமானது தமிழக அரசின் கீழ் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி, TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அப்டேட் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனால், தேர்வர்கள் அனைவரும் தற்போதிலிருந்தே தயாராக தொடங்கி உள்ளனர். இவர்களுக்கு பெறும் உதவியாக இருக்க, பிரபல EXAMSDAILY நிறுவனம் மாஸ்ஸான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • அதாவது, TNPSC குரூப் 1 தேர்விற்கு தயாராகுவதற்கான BOOK MATERIALS, TEST PACK, ஆன்லைன் வகுப்புகள் அடங்கிய Course Pack-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
  • இத்தகைய ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் ஆசிரியர்களிடம் கேட்டறியும் வகையில், வீடியோ மற்றும் ஆடியோ போன்ற உயர்தரமான வசதியும் உள்ளது.
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • இந்த Course Pack தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம்.
[ninja_form id=2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here