ஏய்.., உன்ன மாப்பிள்ளைனு இடம் குடுத்தது தப்புடா.., அர்ஜுனின் உண்மை முகம் அம்பலம்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

0
ஏய்.., உன்ன மாப்பிள்ளைனு இடம் குடுத்தது தப்புடா.., அர்ஜுனின் உண்மை முகம் அம்பலம்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!
ஏய்.., உன்ன மாப்பிள்ளைனு இடம் குடுத்தது தப்புடா.., அர்ஜுனின் உண்மை முகம் அம்பலம்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது தமிழ், சரஸ்வதி தன்னை நிரூபிப்பதற்காக போராடி வருகின்றனர். தமிழ் எப்படியாவது கம்பெனியை முன்னேற்றி கோதை இண்டஸ்ட்ரீஸ்க்கு எதிராக வர வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார்.

சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்த நிலையில் இது கோதைக்கு என்னவோ போல ஆகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னொரு பக்கம் அர்ஜுன் ஆர்டர் எதுவுமே கிடைக்க விடாமல் தடுத்து கொண்டுள்ளார். என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொண்ட தமிழுக்கு முழு உறுதுணையாக இருக்கிறார் சரஸ்வதி.

தங்க மேனியில், தரமான கிளாமர் காட்டி இளசுகளின் இதயத்தை பந்தாடும் சனம்!!

இதற்கிடையே தான் இப்பொழுது முக்கிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, சரஸ்வதி, வசுந்தரா, கோதை மூவரும் லூட்டி அடிப்பது போன்று வைரலாகி வருகிறது. சீரியலில் இப்படி அடிச்சுகிட்டு இருக்கீங்க, நிஜத்துல இவளோ ஒற்றுமையாஇருக்கீங்களே என்று ரசிகர்கள் நக்கலடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பொழுது நடேசனுக்கு ஓரளவிற்கு உண்மை தெரிய வர வாய்ப்பு இருக்கிறதாம். ஏனெனில் இப்பொழுது தான் வசு சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்கிறார். இப்படி இருக்க இப்பொழுது அர்ஜுனின் கேடித்தனத்தை நடேசன் தெரிந்துகொள்ளும் தருணம் வர போகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here