மாடலிங் துறையில் இருந்து விட்டு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி முன்னணி நாயகியாக உயர்ந்தவர் தமன்னா. முதலில் இவர் ஹிந்தி படங்களில் நடித்தே பேமஸ் ஆனார். பின்னர் தான் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்து விட்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. பின்னர் அயன், பையா, சிறுத்தை என தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.
இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு உள்ளாடை அணியாமல் மோசமான உடையில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்