வென்டிலேட்டர் குறித்த ராகுலின் விமர்சனம் – மத்திய சுகாதாரத்துறை விளக்கம் !!

0
வென்டிலேட்டர் குறித்த ராகுலின் விமர்சனம் - மத்திய சுகாதாரத்துறை விளக்கம் !!
வென்டிலேட்டர் குறித்த ராகுலின் விமர்சனம் - மத்திய சுகாதாரத்துறை விளக்கம் !!

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கபட்ட வென்டிலேட்டர்கள் முறையாக இயங்காத காரணத்தினால் ராகுல் காந்தி இதனை கடுமையாக விமர்சித்தார். தற்போது இதற்கு மத்திய சுகாதார்த்தத்துறை விளக்கமளித்துள்ளது.\

இளைஞர் மர்ம சாவு – பெண்ணின் மீது தந்தை புகார்!!!

வெண்டிலேட்டர்:

கொரோனா நோய்த்தொற்றின் மருந்துகள் ஏற்பாடு செய்வதற்காக பிஎம் கேர்ஸ்க்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த நிதியில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 3 மடங்கு அதிகமாக வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் 60 ஆயிரம் வென்டிலேட்டக்ர்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சில வென்டிலேட்டர்கள் முறையாக இங்கவியில்லை.இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

வெண்டிலேட்டர்:
வெண்டிலேட்டர்:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி தெரிவித்ததாவது,கடந்த ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாக வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.சில மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் மேலும் சில மாநிலங்களில் சரியாக செய்லபடவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. தற்போது அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here