இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த 6 மாசம் தான் டைம்., பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!!

0
இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த 6 மாசம் தான் டைம்., பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!!
இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த 6 மாசம் தான் டைம்., பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!!

பொதுவாக நாட்டு மக்கள் நலம் பெறும் வகையில் மத்திய மாநில அரசு ஏகப்பட்ட நல திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அவைகள் மக்களை சென்றடையும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ஏழை எளிய மக்களுக்கு வீடு அமைத்து தரும் திட்டம் மற்றும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவது போன்ற திட்டங்களை கூடிய விரைவில் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்து கிராமங்களையும் 6 மாதங்களுக்குள் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: “காசா மீது தாக்குதலை நிறுத்த வேண்டும்”., அமெரிக்க அதிபருக்கு ஹாலிவுட் கலைஞர்கள் உருக்க கடிதம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here