Home பொழுதுபோக்கு சினிமா திடீரென இடிக்கப்பட்ட அஜித் வீட்டின் முன்புறம்., அதிர்ச்சியில் கூட்டம் கூடிய பொதுமக்கள்., இணையத்தில் வைரல்!!

திடீரென இடிக்கப்பட்ட அஜித் வீட்டின் முன்புறம்., அதிர்ச்சியில் கூட்டம் கூடிய பொதுமக்கள்., இணையத்தில் வைரல்!!

0

கோலிவுட் திரையில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் அஜித். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்துக்கான ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் இவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவருக்கு சொந்தமாக திருவான்மியூரில் வீடு உள்ளது. அந்த பகுதியில் தற்போது சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக அஜித்தின் வீடு சுவர் இடிக்கப்பட்டுள்ளதாம். மேலும் அஜித்தின் குடும்பத்தினர் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்களாம்.

ஆமாடா., அபிய மட்டுமல்ல சுடரையும் கொல்லுவேன்., உன்னால என்ன பண்ண முடியும்., வெற்றிடம் சவால்விடும் கண்மணி., tvet ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here