சென்னையில் சாலை அமைக்கும் பணியில் சிக்கல்., இதுவரை முடிக்கப்பட்ட வேலை குறித்து மாநகராட்சி அறிக்கை!!

0
சென்னையில் சாலை அமைக்கும் பணியில் சிக்கல்., இதுவரை முடிக்கப்பட்ட வேலை குறித்து மாநகராட்சி அறிக்கை!!
சென்னையில் சாலை அமைக்கும் பணியில் சிக்கல்., இதுவரை முடிக்கப்பட்ட வேலை குறித்து மாநகராட்சி அறிக்கை!!

மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னையில் தற்போது புதிதாக சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் சாலைகளின் கட்டுமான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கையில் சென்னையில் நடந்து வரும் சாலை பணிகள் எந்தளவிற்கு முடிக்கப்பட்டுள்ள என்பது குறித்து மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ரூ.1030 கோடி நிதியில் 11,248 சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் தற்போது 3877 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக தொடர்ந்து 65 நாட்கள் சாலை பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டிருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறப்பு., இந்த தேதி வரை? கர்நாடக அரசுக்கு உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here