பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை.., மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு!!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை.., மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அந்தந்த மாநில அரசு விடுமுறையை அறிவித்து வருகிறது. அதன் படி மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி ஷப்-இ-பாரத் மற்றும் கரம் பூஜை கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த பண்டிகைக்காக 2 நாட்கள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் பவர் கட்.., மொபைலுக்கு இப்பவே சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க!!!

இது குறித்து அம்மாநில முதல்வர், கரம் பூஜை பண்டிகைக்கு நீண்ட நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் தான் அந்த நாட்களில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here