“Chance குறைய குறைய…டிரஸ் – உம் குறையுது…” ஜெமினி பட நடிகை!!!

0

கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட்; தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி டவுசரில் தொடை கவர்ச்சியை காட்டியவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

குட்டி டவுசரில் தொடை கவர்ச்சி:

தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்த், விக்ரம், மாதவன், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு; கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது; என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த இவர்; அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார்.

இவர் கடைசியாக நடித்த படம் சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார். பட வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர்; 40 வயதாகியும் எல்லை இல்லாத கவர்ச்சியில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது சமூக வலைதளத்தில்; அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியூண்டு டவுசர் போட்டுக்கொண்டு; தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி ஒரு போட்டோ அப்லோட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் அடிக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here