பிரபல நடிகையான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கிரண்
ஜெமினி படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் கிரண். ஹிந்தி நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஆட்டிப் படைத்து வந்தார்.
கவர்ச்சியில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இப்படி தான் அவருக்கு 40 வயதுக்கு மேல் ஆனதால் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நாளுக்கு நாள் எல்லைமீறும் புகைப்படங்களை பார்த்து பலரும் திட்ட தான் செய்கின்றன. இன்னொரு பக்கம் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்