இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஹேப்பி., இனி நேரடியாகவே ரீல்ஸை டவுன்லோட் செய்யலாம்? எப்படினு தெரியுமா?

0
இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஹேப்பி., இனி நேரடியாகவே ரீல்ஸை டவுன்லோட் செய்யலாம்? எப்படினு தெரியுமா?
இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஹேப்பி., இனி நேரடியாகவே ரீல்ஸை டவுன்லோட் செய்யலாம்? எப்படினு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனோர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், X (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் தங்களது ரீல்ஸ்களை பதிவேற்றுவதற்காக வருவது போல், பலரும் ரீல்ஸ் பார்த்து கமெண்ட் செய்வதற்கே வருவார்கள். இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு சூப்பர் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தி உளளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்ஸ்டாகிராமில் இதுவரை ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய காப்பி லிங்க் கொடுத்து, மற்றொரு தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து வந்தனர். தற்போது நேரடியாக இன்ஸ்டாகிராமிலே பதிவிறக்கம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு பகீர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பதிவிறக்கம் ஆப்ஷனை காண்பிக்கும். ஆனால் இது புதிய ரீல்ஸ் வீடியோக்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here