‘இனியா’-வில் ஆலியாவுக்கு ஜோடியாக நடிக்கும் ரிஷியின் மனைவியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

0

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ஆலியா மானசா. ராஜா ராணி சீரியலில் தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த, சஞ்சீவ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது அவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 25 வயது பெண் போலவே மைண்டைன் செய்து வருகிறார். என்ன தான் அவர் வெய்ட் போட்டாலும் தனது கணவரின் உதவியுடன் அதனை குறைத்தும் விடுகிறார். இப்படி இருக்க இப்பொழுது இனியா சீரியலில் பட்டையை கிளப்பி வருகிறார்.

ஒரு போல்ட்டான பெண்ணாகவும், அதே நேரத்தில் சுட்டி தனமாகவும் இருக்கும் இனியா அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரிஷி. இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரிஷி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here